மாதச் சம்பளம் வாங்கியவரை கோடீஸ்வரனாக்கிய ஃப்ளிப்கார்ட்

மாதச் சம்பளம் வாங்கியவரை கோடீஸ்வரனாக்கிய ஃப்ளிப்கார்ட்! மாதச் சம்பளம் வாங்கி வந்த ஒருவரை இன்று கோடீஸ்வரனாக்கியுள்ளது ஃப்ளிப்கார்ட். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் ஊழியர்தான் இன்று மில்லியனராக உருவாகியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன்னர் ஃப்ளிப்கார்ட் ஒரு சிறு நிறுவனமாகத் தொடங்கப்பட்டபோது அந்நிறுவனத்தின் முதல் ஊழியராகச் சேர்ந்தவர் வேலூரைச் சேர்ந்த ஐயப்பா. பட்டப்படிப்பு முடித்துள்ள ஐயப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் கொரியர் பாய் வேலை செய்துவந்தார். பின்னர் ஃப்ளிப்கார்ட் ஆரம்பித்தபோது அதன் முதல் ஊழியராகச் சேர்ந்தார். இன்றளவும் ஐயப்பா வேலைக்குச் …

More