‘மாண்புமிகு’ மரம் தங்கசாமி!

‘தங்கசாமி’ என்று யாராவது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் கூட நிற்பார். ஆனால், அருகில் நின்று ‘மரம்’ என்று ஒரு வார்த்தையை மெல்ல உச்சரித்து பாருங்கள், மின்னல் வேகத்தில் உங்கள் பக்கம் அவரின் தலை திரும்பும். அவர்….? ‘மரம்’ தங்கசாமி! வெயில் நுழையாத அடர்ந்த ஒரு குட்டிக் காடு. முள் மரங்கள் தொடங்கி சந்தன மரங்கள் வரை வகைப்படுத்த முடியாத அளவில் மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. காட்டுக்கு நுழைவாயிலாக இருக்கிறது தங்கசாமியின் வீடு. அவருக்கான விசுவாசமாகவோ… என்னவோ… …

More