மாணவி பிரியா

தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு இங்கு பதிவிடுகிறேன்…. முடிந்ததை உதவிடுங்கள் தோழர்களே… திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி  பிரியா 11-ஆம் வகுப்பு ஈ 1-  * புஷ்பா தியேட்டர் அருகே தனியார் பேருந்து மோதி கால்கள் இரண்டும் கடுமையான் முறிவு ஏற்பட்டு, கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. * கால்களை சரி செய்ய முடியுமா எனத்தெரியவில்லை…மாணவிக்கு எந்தவிதமான இழப்பும் இல்லாமல் குணமாக வேண்டுகிறேன்… * மிகவும் ஏழைக்குடும்பம்.. வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள்…. அம்மாணவியுன் மருத்துவ செலவுக்கு உதவலாம்… …

More