மாணவர் ராம்சுந்தர்

தனது உடமைகளை இழந்து தீப்பிடித்த எரிந்த பேருந்தில் இருந்து 15 பேரின் உயிரை காப்பாற்றிய மாணவர் ராம்சுந்தர்! சென்னையிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த ஆம்னி பேருந்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசமானது.  பேருந்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் வயர் கருகும் வாடையை அறிந்து தூங்கிக் கொண்டிருந்த அனைத்து பயணிகளையும் எழுப்பி தப்பிக்க வைத்ததுடன், ஓட்டுனரிடம் விரைந்து சென்று கூறி பேருந்தை நிறுத்தியதால் …

More