மாணவர் காளீஸ்வரன் 

அறிவியல் கண்காட்சியில் மின்சார தாக்குதலில் இருந்து உயிர் பிழைப்பதற்கான கருவியை இடம்பெற செய்து பரமக்குடி அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார். இந்திய அறிவியல் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட அளவிலான இந்த கண்காட்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் 157 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நயினார்கோவில் ஒன்றியம் அயன்சதுர்வேத …

More