மாட்டுத்தொழுவத்தில் வாழும் மாஜி எம்.எல்.ஏ

*மாட்டுத்தொழுவத்தில் வாழும் மாஜி எம்.எல்.ஏ!* அரசியல்வாதிகளில் மாண்புமிகு மாவட்டங்கள், நகரங்கள் மட்டுமல்ல; ஒன்றிய அளவிலுள்ள கரை வேட்டிகளெல்லாம் கூட இன்றைக்கு ‘பொலரோ_ஸ்கார்ப்பியோ’ என்று பறந்து கொண்டிருக்க… நிறைய சொத்துக்களுடன் கணவன்_மனைவி இருவருமே ஆளும் கட்சி எம்.எல்.ஏ. என்பதெல்லாம், பொய்யாய் பழங்கதையாய்ப் போய், மாட்டுத் தொழுவத்தில் ஒரு மாஜி பெண் எம்.எல்.ஏ. வாழ்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது, நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது.சில நாட்களுக்கு முன் தேனி மருத்துவக் கல்லூரி டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ஒரு வயசான எம்.எல்.ஏ. அம்மா ரொம்ப …

More