​மழைக்காலம் வருகிறது —  சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம்

​மழைக்காலம் வருகிறது —  சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம்.  இதுக்கெல்லாம் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாது. 1. வீட்டிலே ஒரு நாலு நாளைக்காவது அரிசி பருப்பு ஸ்டாக் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ( இது கூட இருக்காதான்னு கேக்காதீங்க…. சென்னை பெருமழையின் போது  ஒரு நாள் மழைக்கே மாடி வீட்டில் இருந்தவர்கள் கூட எதுவுமே இல்லாததுபோல பேசியது மறக்கவில்லை) 2. கையிலே அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு கொஞ்சம் பணமாகக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். (இது எல்லா காலத்துக்கும் பொருந்தும்) …

More