அஜீரண பிரச்சனை, மலச்சிக்கலை குணமாக்கும் பேரீச்சம்பழம்

அஜீரண பிரச்சனை, மலச்சிக்கலை குணமாக்கும் பேரீச்சம்பழம் – இயற்கை மருத்துவம்  ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது, பேரீச்சம் பழம். இதன் தாயகம் அரேபியா என்றாலும் இந்தியாவிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவிலும் பேரீச்சை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. பேரீச்சம் பழத்தின் இனிப்பு, திசுக்களின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு ஊட்டமளிக்கின்றது. பித்தத்தையும், வாதத்தையும் சமன் செய்கின்றது. உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உள்ள உணர்வு உள்ளவர்கள் தினம் நான்கு பேரீச்சம் …

More