மொத்தத்தில் மர்மமே, உன் பெயர்தான் ஜெயலலிதாவா

இந்த அம்மையார் அணைத்து சங்கதிகளுமே *மர்மம்*தான். 1. திருமணமானதா என்பதில் *மர்மம்* 2.வாரிசு பிறந்ததா என்பதில் *மர்மம்* 3.சசிகலாவுடன் என்னதான் உறவு என்பதில் *மர்மம்* 4.சொத்துக்கள் என்ன ஆனது என்பதில் *மர்மம்* 5. இவர் உடம்பின் நோய் என்ன என்பதில் *மர்மம்* 6.அப்பலோவில் நடந்தது என்ன என்பதில் *மர்மம்* 7.அண்ணன் மகன் தீபக் கடைசி நேரத்தில் காட்சியளித்ததில் *மர்மம்* 8. அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப் படாததில் *மர்மம்* 9.கடைசி நேரத்தில் ஆட்சியில் நடந்தது என்ன என்பதில் …

More