மருத்துவம் என்ற பெயரில் எனக்கு நடந்த கொடுமையான அனுபவம்

Mohan KT  மருத்துவம் என்ற பெயரில் எனக்கு நடந்த கொடுமையான அனுபவம்  இது எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் யாருக்குவரக்கூடாதுன்னுதான் இதை எழுதுகிறேன் இதை அதிகம் சேர்செய்து எல்லோருக்கும் தெரியபடுத்துங்கள் 29ம்தேதி என்மகளுக்கு ரொம்பமுடியாமல் போய்விட்டது மஞ்சள்காமாலை இருந்ததால் மயக்கநிலைக்கு போய்விட்டால் உடனே எங்கள் குழந்தைநல டாக்டருக்கு போன்பன்னி கேட்டதுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று குளுக்கோஸ் ஏற்றுங்கள் என்றார்.உடனே அருகில் உள்ள டாக்டரிடம் கூட்டி சென்று காண்பித்தோம் உடனே அவர் ஒரு ஊசி போட்டார் நாங்கள் …

More