என்னை ஜோக்கராதான் பாக்குறாங்க..!

​”என்னை ஜோக்கராதான் பாக்குறாங்க..!” – 70 மரக்கன்றுகளுடன் ஊர் ஊராக நடக்கும் மனிதர் மரம் அழிந்தால் என்ன.? மணல் அழிந்தால் என்ன.? ஆறு காய்ந்தால் எனக்கென்னவென்று வாழ்பவர்களுக்கு மத்தியில் மரம் நடுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்துவருகிறார் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த செல்வக்குமார்.  ஆள் உயர பச்சை அங்கியில் 70 பாக்கெட்டுகள் தைக்கப்பட்டிருக்கிறது. அந்த பாக்கெட்டுகளில் பாதி அளவுக்கு மண் இருக்கிறது. அதில் விதவிதமான செடிகள். கிட்டதட்ட 150 கிலோ எடை இருக்கும். அதை உடலில் …

More