மரக்கன்றுகள் இது முற்றிலும் இலவசம்

நேற்று (சனிக்கிழமை 25/9/2016) காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு நண்பர் சென்றிருந்தார் ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு.. Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 – 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன.. அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to *ஒன்றரை லட்சம்* மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. …

More