​*”மனம் கலங்காதிருக்க…”*

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை… ❗சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் *ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை… ❗பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை… ❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை… ❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை… ❗இளம் விதவையான சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை… ❗தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் *குசேலர்* மனம் கலங்கவில்லை… ❗ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் …

More