இந்தியா மிகவும் கண்டிப்பான நாடு

மதுராந்தகம் சர்க்கரை ஆலை அருகே குடியிருப்பில் நூற்றுக்கணக்கான பாம்புகள் வருவதாக மக்கள் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஆலை நிர்வாகம் பாம்பு பிடிக்கும் இருளர்களை அழைத்து, ஏறத்தாழ 500 க்கும் அதிகமான பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன… பாம்பு பிடித்த இருளர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டி, இன்னும் சில நாட்கள் இருந்து, அனைத்து பாம்புகளையும் பிடித்து அகற்றுமாறு கூறி உள்ளனர்… இந்த இடத்தில்தான், மக்களின் நண்பர்களான வனத்துறை புகுந்து உள்ளது ..வனத்துறை அனுமதி இல்லாமல் பாம்பு பிடித்ததாக கூறி, இருளர்களை …

More