மங்களூர் போண்டா

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா செய்யும் முறை  தேவையான பொருட்கள் :  மைதா மாவு – 1 கப்,  சற்று புளித்த தயிர் – அரை கப்,  ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை,  பெருங்காயம் – அரை டீஸ்பூன்,  கறிவேப்பிலை – சிறிது,  உப்பு – ருசிக்கேற்ப,  எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை:  * ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள்.  * …

More