Mimusops elengi – மகிழமரம்

1. மூலிகையின் பெயர் -: மகிழமரம். 2. தாவரப் பெயர் -: MIMUSOPS ELENGI. 3. தாவரக்குடும்பம் -: SAPOTACEAE. 4. வகைகள் -: வெள்ளை. (BULLET WOOD TREE,) 5. பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், விதை, பட்டை, ஆகியவை. 6. வளரியல்பு -: மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. …

More