ஃபேஸ்புக்கை அர்த்தமுள்ளதாய் மாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் ஸ்மிதா

ஃபேஸ்புக்கை அர்த்தமுள்ளதாய் மாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் ஸ்மிதா ஸ்மிதா தண்டி சட்டிஸ்கர் மாநிலத்தின் சாதாரண பெண் போலீஸ் கான்ஸ்டபிள். இரு வருடங்களுக்கு முன்தான், ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கினார். தற்போது அவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடருகின்றனர். சட்டிஸ்கரின் எளிமை நிறைந்த முதல்வரான ராமன்சிங்குக்கே 10 லட்சம் ஃபாலோயர்ஸ்தான் இருக்கிறார்கள். ஆனால் இப்போதே ஸ்மிதா 7 லட்சத்தைத் தாண்டி முதல்வரை விரட்டிப் போய்க்கொண்டிருக்கிறார். ராமன்சிங்கோ மாநிலத்தின் முதல்வர். ஸ்மிதாவோ சாதாரண கர்ன்ஸ்டபிள். ஆனால் இருவருக்குமே ஒரே மனநிலைதான். …

More