போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்று தருவோம்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. எனவே புதிய மரங்களை நடவேண்டும் என்பதில் நடிகரும், இயக்குனருமான[…]

Read more