பொன்னாங்கண்ணி

கண் சோர்வை போக்கும் பொன்னாங்கண்ணி கீரை ! தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நீண்ட நேரம் படிப்பதால், அவர்களுக்கு கண்களுக்கு சோர்வு, எரிச்சல், கண்ணில் அழுக்கு சேருதல் போன்ற நிலை ஏற்படும். உடலில் ஏற்படும் வெப்பம், கண்கள் எரிச்சலை போக்க கூடியதும், ஞாபகசக்தி தரவல்லதுமான கீரை பொன்னாங்கண்ணிகீரை. அதிக நேரம் படிப்பதால் கண்கள் சோர்வடையாமல் இருக் கவும், கண்களை பலப்படுத்தக் கூடியதுமான சிவப்பு பொன் னாங்கண்ணி சூப் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிவப்பு பொன்னாங்கண்ணிகீரை, வெங்காயம், பூண்டு, மிளகுப்பொடி, …

More