பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்

பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் – தெரிந்துகொள்வோம்  இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே சர்க்கரை நோய் உள்ளது. பொதுவாக சர்க்கரைவியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. முதல்வகை – சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது. இரண்டாம் வகை – அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா …

More