பேஸ் மேக்கர்

இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு அதை சீராக்க இருதயத்திற்கு அருகில் (உடல் உள்ளேதான்) பொருத்தப்படும் ஒரு சிறிய மின்னனு கருவிதான் பேஸ் மேக்கர் சுமார் நான்கிலிருந்து ஐந்து செண்டி மீட்டர் நீள்முள்ள இக்கருவி பேட்டரி மூலம் இயங்குகிறது. ஆரம்ப காலத்தில் அளவில் பெரியதாக இருந்தன் காரணமாக இதை உடலின் வெளிப்பாகத்தில் பொருத்தப்பட்டது அதன் வயர் கனெக்‌ஷன்கள் இருதயத்தினுள் தரப்பட்டன. வெளியில் பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர் 1958 ல் தயாரிக்கப்பட்ட முதல் உட்பொருத்தக்கூடிய பேஸ் மேக்கர் நாளடைவில் அக்கருவி மேம்படுத்தப்பட்டு …

More