பெருந்தன்மை

​அது ஒரு புகழ்பெற்ற பாடசாலை. தூர தேசங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் அங்கு வந்து தங்கி கல்வி கற்றுக்கொண்டு செல்வார்கள். மிக மிக அரிய நூல்களின் ஓலைச் சுவடிகளின் களஞ்சியமாகவும் அந்த பாடசாலை விளங்கியது. அதை ஒரு சந்நியாசி   நிர்வகித்து வந்தார். அந்த பாடசாலைக்கு சந்நியாசியின் நண்பர்களில் ஒருவரான அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வந்திருந்தார். அவர் பழமையான நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர். பாடசாலையில் பழங்கால, அரிய தகவல்களும் ஆரூடங்களும் அடங்கிய ஒரு சுவடியை …

More

பெருந்தன்மை

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார். உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர். காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார். பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர். உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , “இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் …

More