எச்சரிக்கைபதிவு − பெட்ரோல் திருட்டு

நண்பர்களே  இனிமேல ⛽் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் நிரப்பும் போது ₹ 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர்.❌ அவ்வாறு பிடிக்கும் போது அதில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் திருடப்படுகிறது.  நான் 20-04-2017 சேலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் எனது இரு சக்கர வாகனத்திற்கு ₹200 க்கு பெட்ரோல் பிடித்தேன் . பெட்ரோல் போடும்போது எனது வண்டியின் petrol tank கிற்குள் பெட்ரோல் பிடிக்கும் குழாயை செலுத்தாமல் மேலே தூக்கி …

More