பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா

​#பெண்கள் தலையில் #பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??  . இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!  . உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.  ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.  அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.  . பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. . பூக்களைச் சூடும் கால அளவு . முல்லைப்பூ – 18 மணி நேரம் அல்லிப்பூ – 3 …

More

உடலை பொன்னிறமாக்கும் சக்தி

உடலை பொன்னிறமாக்கும் செம்பருத்தி   செம்பருத்தி பூவின் ஆங்கிலப் பெயர். ‘ Hibiscus Rosa Sinensis ‘ என்பதாகும். சைனா ரோஸ் என்றும் அழைப்பார்கள். வீட்டுத் தோட்டங்களிலும் – பூங்காக்களிலும் – கோயில்களிலும் இச் செடியை காணலாம். இதன் இலையை மென்றால் வழ வழப்பாக இருக்கும். பூ நல்ல ரத்தச்சிகப்பாக – அழகாக இருக்கும். பெண்கள் தலையிலும் சூடிக் கொள்வார்கள். இதில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று ஒற்றை வரிசையுள்ளது. மற்றொன்று அடுக்கு செம்பரத்தை என்ற இரட்டை …

More