பூம்பாலை

​கர்ப பை பிரச்சனை தீர்க்கும் தென்னம் பூ (பூம்பாலை)… தென்னை மரத்தின் பூ சாப்பிடுவதற்கு துவர்ப்பாக இருக்கும்.  அதிக ரத்தப் போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு,உடனே பால் குடித்து விட வேண்டும்.  இரண்டு மணி நேரம் கழித்து,  காலை உணவைச் சாப்பிடலாம்.  மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப் படும்.மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப் படுத்தும். வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் …

More