புல்லுப் பூண்டு கூட புடுங்க அவசியப்படாத பதவிக்கு இவ்வளவு செலவு

​தமிழக ஆளுனராக 4 ஆண்டுகள் பதவிவகித்த ரோசய்யா, அந்தப் பொறுப்பிலிருந்து விடைபெற்றார். இந்த 4 ஆண்டுகளில் அரசு பணத்தை அவர் எவ்வளவு செலவு செய்தார் என்று,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கேட்டுப் பெற்றுள்ளார்.  அதன்படி, இந்த 4 ஆண்டுகளில் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை பராமரிக்க ரூ. 1.27 கோடி ஆகியுள்ளது. ரூ.36.24 லட்சம் மின்சார செலவு ஆகியுள்ளது. 4 சொகுசு கார்கள், ஒரு மோட்டார் பைக் ஆகியவை …

More