புற்றுநோயைக் கண்டறிய உதவும் லேசர் பரிசோதனை

புற்றுநோயைக் கண்டறிய உதவும் லேசர் பரிசோதனை உலகத்திலுள்ள நோய்களுக்கெல்லாம் தலைமையாக, நோய்களின் பேரரசன் என்று கூறும் அளவுக்கு ‘என்னை வெல்ல யாருமில்லை இங்கே’ என்பதுபோல் பல ஆயிரம் ஆண்டுகளாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது புற்றுநோய். விஞ்ஞான வளர்ச்சியும் சமீபத்திய தொழில்நுட்பப் புரட்சியும் ஒன்று சேர்ந்து புற்றுநோய்களை தொடக்கத்திலேயே கண்டறியும் பல்வேறு அதி நவீன கருவிகளையும், பல்வேறு புற்றுநோய்களை வேரோடு அழிக்கும் சக்திவாய்ந்த மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளன. இருந்தாலும், புற்றுநோயை இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை …

More