புரூஸ் லீ

ஜூலை 20: ஹாலிவுட் அதிரடி நாயகன் புரூஸ் லீ நினைவு தினம் இன்று – சிறப்பு பகிர்வு தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன். சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார். அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ. அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க …

More