சித்தர்களின் புனித தீர்த்தம்

சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது. புனித தீர்த்தம் 1 – ஏலம், 2 – இலவங்கம், 3 – வால்மிளகு, 4 – ஜாதிப்பத்திரி, 5 – பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும். முதல் …

More