புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்…!

“தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுபவையே… -ஒப்புக்கொள்ளபட்டால்…” – புரூஸ் லீ நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு ஒத்துக்கிட்டு அதிலிருந்து பாடம் கத்துக்கிறோமோ அன்னைக்குதான் அந்த தவற நாம மறுபடியும் செய்யமாட்டோம். இதுதான் இன்றைக்கு ஒவ்வொருத்தரோட முன்னேற்றத்தின் போராட்டக் களம். மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  தவறு செய்பவர்களை இரண்டு பிரிவாகப் …

More