காலை நாளிதழ் செய்திகள் செப்டம்பர் 28, புதன்

​📰 காலை நாளிதழ் செய்திகள்📰      🗓செப்டம்பர் 28, புதன்🗓 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ தமிழ்ச்சொல் அறிவோம் வேன் – மூடுந்து ➖➖➖➖➖➖➖➖➖➖➖ முதல்வர்கள் கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்கிறார்.. ஜெ.வின் உரை தயார்…அப்பல்லோவில் அதிரடி ஆலோசனை! காவிரியில் 3 நாட்களுக்கு 6,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு காவிரி தீர்ப்பு… கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. பெங்களூரில் செப்.30 வரை நீடிக்கிறது தடையுத்தரவு! போலீஸ் குவிப்பு சுப்ரீம் கோர்ட் …

More