புடலங்காய் பொரியல்

சுவையாக செய்யக்கூடிய புடலங்காய் பொரியல் என்னென்ன தேவை? புடலங்காய் -1 வெங்காயம் -1 பச்சைமிளகாய் -1 கறிவேப்பிலை -சிறிது தக்காளி -1ல்பாதி மஞ்சள்தூள் -1/4ஸ்பூன் சாம்பார்தூள் -1ஸ்பூன் தேங்காய் துறுவல் -1/4கப் உப்பு -தேவையான அளவு தாளிக்க: எண்ணை -2ஸ்பூன் கடுகு -1/4ஸ்பூன் உளுத்தம்பருப்பு -1/2ஸ்பூன் கடலைபருப்பு -1/2ஸ்பூன்  எப்படிச் செய்வது? புடலங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே உள்ள விதைகளை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கவும். வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கிவைக்கவும். வாணலியில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்ததை போட்டு வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை …

More