பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..! * புற்றுநோய் பரவுவதை தடுக்கும். * மலச்சிக்கலைப் போக்கும். * பித்தத்தைக் குறைக்கும்  * அரிப்பு – எரிச்சலைத் தவிர்க்கும். * கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 …

More