பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்

வன விலங்குகள் வாழும் காடுகளில் நாம் எவ்வித மன சஞ்சலமுமின்றி பிளாஸ்டிக் பைகளையும் குளிர்பான குப்பிகளையும் வீசி எறிந்து குப்பை மேடாக உருவாக்கம் செய்து விட்டு வருகிறோம் !        மேலும் ஊரில் சேரும் குப்பைகளை நகராட்சி செய்பவர்கள் ஒதுக்குபுறமான இடமெனக் கருதி குப்பைகளை அடர்ந்த காடுகளில் கொட்டி செல்கின்றனர்! அதை அறியாமையினால் உண்ணும் மிருகங்கள் செரிமானமின்றி வயிறு வீங்கி மடிகின்றன! பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம் குப்பைகளை வனங்களில் கொட்டுவதையும்…. வீதியில் கொட்டுவதையும் தவிர்ப்போம் …

More