பிறரை  வாழ  வைத்து  வாழ்வோம்

🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫              புகழ்பெற்ற  கல்லறை                              வாசகங்கள்                நமக்கு உணர்த்துவது 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫 💮 புகழ்பெற்ற  கவிஞர்  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை.  “சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்.” 💮 …

More