பிராணாயாமம்

‘பிராணாயாமம்’ பயிற்சிக்கு தேவையானவை பிராணாயாமக் கலையின் சிறப்புகளையும், பயிற்சி முறைகளையும், பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ‘பிராணாயாமம்’ பயிற்சிக்கு தேவையானவை உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி, இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள காற்றுக்கும், உடலில் இருக்கும் காற்றுக்கும் பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடியதுமான அற்புதக் கலைதான் ‘பிராணாயாமம்’ . நம்மை நாமே பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை: குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், …

More