பினாமிகள் பெயரில் ரூ.2,000 கோடிக்கு சொத்து! சிக்குகிறார் அ.தி.மு.க.,வின் சேலம் வி.ஐ.பி.,

Dinamalar சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். விசாரணையின் முடிவில், அ.தி.மு.க., முக்கிய புள்ளி சிக்குவார் என, தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், டிச., 21, 22ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், நபார்டு உட்பட, பல்வேறு வங்கிகளில் இருந்து வந்த, புதிய ரூபாய் நோட்டுகள் வரவு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பட்டியல் பெறப்பட்டு, அதை வைத்து …

More