பித்தன் கவிதை

​[[[ அவதாரம் ]]]     <~~~~~~~~~> எல்லோரும் மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தபோது பித்தன் மட்டும் கீழே இறங்கிக்கொண்டிருந்தான் ‘நீ இன்  இறங்கிக்கொண்டிருக்கிறாய் ? ‘ என்று கேட்டேன். ‘மேல செல்வதற்காக என்றான். அவன் மேலும் சொன்னான் கீழே விழம் விதைதான் மேலே செல்கிறது ஏற்றம் இறக்கத்தில்தான் நீரை முகக்கிறது தராசில் கனமான தட்டே கீழே இறங்கிறது அரியாசனத்தில் ஏறுகிறவனுக்கல்ல இறங்குகிறவனுக்கே இதிகாசம் கிடைக்கிறது. இறங்கும் மேகமே பூமியின் தாகம் தீர்க்கிறது பறக்கும் போதல்ல அறுந்து விழுந்த …

More