ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்க முடியும்

  ‘முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்’ என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ‘ அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது’ என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. ” ராம மோகன …

More