பால் பாயாசம்

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: பால் பாயாசம் தேவையான பொருட்கள்: பால் – 1/2 லிட்டர் சேமியா – 50 கிராம் ஏலக்காய் – 4 ஜவ்வரிசி – ஒரு கைப்பிடி சர்க்கரை – 2 கப் முந்திரி – 10 பாதாம் – 10 உலர் திராட்சை – 10 குங்குமப்பூ – சிறிது நெய் – தேவையான அளவு செய்முறை : * அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு சேமியாவை சிவக்க …

More