பாலக்கீரை குழிப்பணியாரம்

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி தேவையான பொருட்கள் : இட்லிமாவு – ஒரு கப் பாலக் கீரை – அரை கட்டு தாளிக்க : எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி முந்திரி – 6 (பொடியாக நறுக்கி கொள்ளவும்) வெங்காயம் – ஒன்று பச்சைமிளகாய் – இரண்டு கறிவேப்பிலை – சிறிது செய்முறை : * பாலக்கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும். * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் …

More