வறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்!

வறட்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உழவர்களின் உயிரிழப்பை சந்தித்துக்கொண்டுள்ளது தமிழகம். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமே மாபெரும் கேள்விக்குறியாகிவிடும் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சூழலுக்கு ஏற்ப நமது விவசாய முறைகளில், மூடாக்கு, சொட்டுநீர் பாசனம் என சுலபமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை பல விவசாயிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், சாலையோரங்கள், பொது இடங்களில் தூக்கியெறியப்படும்  பிளாஸ்டிக் வாட்டர் கேன் மூலமாக, சொட்டுநீர் பாசனம் …

More