பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் *கண்டிப்பாக* படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்

​கடந்த 18.10.2016 அன்று தமிழ் *தி இந்து* நாளிதழில் வந்த மிகச் சிறந்த கட்டுரை. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் *கண்டிப்பாக* படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள். *எதற்காக  இப்படி ஓடுகிறோம்* ? சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள். நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த …

More