பல்லாண்டுகள் பிணிகளின்றி இளமையுடன் வாழும் சூத்திரம்

  ? அதிகாலையில் எழுபவன் ? பசித்த பின் உணவை உண்டு வாழ்கிறவன் தாகமெடுத்த பின் நீர் அருந்துபவன் இரவு 09.00 முதல் அதிகாலை 04.00 வரை உறங்குபவன் ? முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் ? மண்பானைச் சமையலை உண்பவன் ? உணவை நன்கு மென்று உண்பவன்! ? உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் ? வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் ?குளிர்பானங்களை உபயோகிக்காதவன் ? மலச்சிக்கல் இல்லாதவன் ? கவலைப்படாத …

More