பருப்பு சாதம்

பருப்பு சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  இதை செய்வதும் மிகவும் எளிது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசி – 1 டம்ளர் துவரம் பருப்பு – கால் டம்ளர் வெங்காயம் – 1 (மீடியம் சைஸ்) தக்காளி – 2 பச்சை மிளகாய் – 3 காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 3 பல் தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன் கடுகு- 1 ஸ்பூன் சீரகம் …

More