ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்

Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம். 1–மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட்,பிரட்,புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள் . 2–சாக்லெட் வேண்டாம்–வேண்டிய அளவு கடலை மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள். 3–pizza,burgers தவிர்க்கவும் 4–கோதுமை அறைத்து பயன்படுத்துங்கள் கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப,மிருதுவாக்க கலப்படம் உள்ளது 5–பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள் 6–corn flakes,oats வேண்டாம் 7–கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை …

More

பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை

ஐஐடி மெட்ராஸ் ஒரு புது வகையான மின்சார பிராஜக்ட்டை இவ்வளவு நாள் சைலென்டாய் செய்து இப்போது அதை செயல்படுத்த உள்ளது. அதாவது மெல்லிய அழுத்தம் கொண்ட டிசி லைன்களை உங்கள் வீட்டிற்குக்கு கனெக்ஷன் தர போகிறது மின்சார வாரியம். இது ஆங்காங்கே இருக்கும் சப்ஷ்டேஷன் மூலம் இதனை உங்கள் வீட்டின் எக்ஸ்ஸிட்டிங் லைன்களின் கூட அல்லது புதிதாகவும் கொடுக்க உள்ளது. இதன் மூலம் 3-5 லைட்கள், இரண்டு மின் விசிறி மற்றூம் ஒரு சார்ஜர் பாயின்ட் வேலை …

More