​பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். 3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். 4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய …

More

பணம் காய்க்கும் மரங்கள்

பணம் காய்க்கும் மரங்கள் 1. பப்பாளி 2. கொய்யா 3. பெருநெல்லி 4. மாதுளை 5. எலுமிச்சை 6. பலா பப்பாளி பழம் மற்றும் பால் (பப்பையின்) உற்பத்திக்காக பப்பாளி பயிரிடப்படுகிறது. வடிகால் வசதியுள்ள அனைத்து மண்களிலும் பப்பாளியைப் பயிரிடலாம். கோ 1, 3, 4, 7, ரெட் லேடி ஆகிய ரகங்கள் பழ உற்பத்திக்கும், கோ 2, 5, 6 ஆகிய ரகங்கள் பால் உற்பத்திக்கும் ஏற்றவை. ஹெக்டேருக்கு அரை கிலோ விதைகள் தேவைப்படும். வாரமொரு …

More