பப்பாளி மருந்தாகும் விதம்

பப்பாளி மருந்தாகும் விதம் – இயற்கை மருத்துவம்  * பப்பாளி இலையை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து வீக்கம், நரம்புவலி, நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ற இடமெல்லாம் அல்லது பப்பாளி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டோடு மேற்பற்றாக வைத்து கட்டலாம். * பப்பாளிப் பாலுடன் சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்து வேர்க்குரு போன்ற தோலில் ஏற்படும் தொல்கைளுக்குத் தடவ விரைவில் குணமாகும். * பப்பாளிக்காயை சமைத் துச்சாப்பிட சுவையாக இருப்பதோடு ஈரல் …

More