பணம் காய்க்கும் மரங்கள்

பணம் காய்க்கும் மரங்கள் 1. பப்பாளி 2. கொய்யா 3. பெருநெல்லி 4. மாதுளை 5. எலுமிச்சை 6. பலா பப்பாளி பழம் மற்றும் பால் (பப்பையின்) உற்பத்திக்காக பப்பாளி பயிரிடப்படுகிறது. வடிகால் வசதியுள்ள அனைத்து மண்களிலும் பப்பாளியைப் பயிரிடலாம். கோ 1, 3, 4, 7, ரெட் லேடி ஆகிய ரகங்கள் பழ உற்பத்திக்கும், கோ 2, 5, 6 ஆகிய ரகங்கள் பால் உற்பத்திக்கும் ஏற்றவை. ஹெக்டேருக்கு அரை கிலோ விதைகள் தேவைப்படும். வாரமொரு …

More