​ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்

​ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்! 🌹 🌿 🌹 ~~~~~~~~~~~~~~~~~~ 🌿 🌹 🌿  ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “பேரூர் ” என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து …

More

பட்டீஸ்வரர் ஆலயம் , பேரூர், கோயம்புத்தூர்

பட்டீஸ்வரர் ஆலயம் சிவபெருமானுக்கானது. இது கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் அமைந்துள்ளது. சிவபெருமான் பட்டீஸ்வரர் உருவிலும், அவரது துணையான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகிறார்கள். இந்தக்கோயில் நொய்யலாற்றின் மேற்குப் பகுதியில், 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலேயே மிக முக்கியமான கோயிலாக கருதப்படும் இது கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பாளையக்கார மன்னர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள மக்களிடையே இந்தக் கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஏனென்றால் கோயம்புத்தூரின் மொத்த மக்கள் தொகையில் சிவபக்தர்களே அதிகமாக …

More